Sunday, April 26
Shadow

Tag: #aniruth #pawankalyan #rajamouli #thirivikram

அனிருத்தை பாரட்டிய இயக்குனர் ராஜ மௌலி எதற்கு தெரியுமா ?

அனிருத்தை பாரட்டிய இயக்குனர் ராஜ மௌலி எதற்கு தெரியுமா ?

Latest News
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக பெரிய இசையமைப்பாளர் என்ற கௌரவத்தை பெற்றவர் என்றால் அது அனிருத் என்று சொல்லணும் இதுவரை இவர் இசையைத்த படங்களும் சரி பாடல்களும் மிக பெரிய வெற்றியடைந்துள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த அனிருத் முதல் முறையாக தெலுங்கு திரையுலகத்தில் கால் பதிக்கிறார் அதுவும் முதல் படத்திலே சூப்பர் மாஸ் நடிகருக்கு பவன் கல்யாண் படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத்தின் மியூசிக் டீசருக்கு இயக்குநர் ராஜமவுலி வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் 25வது படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். அவர் தெலுங்கில் இசையமைக்கும் முதல் படம் இது. இப்படத்தை த்ரிவிக்ரம் இயக்கி வருகிறார். இந்நிலையில் பவன் கல்யாணின் பிறந்த நாளையொட்டி இன்று இப்படத்தின் பாடல் டீசர் வெளியாகி பெரும் வரப்வேற்பை பெற்றுள்ளது. 2 நிமிட டீசரை பவன் கல்யாணின் ரசிகர்கள் கொண்டாடி வ...