Monday, April 20
Shadow

Tag: #aramseiyapazhagu #sueenthiran #vikranth #sudeepkishan #soori #imman

சுசீந்திரனின் ‘அறம் செய்து பழகு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு முக்கிய வேடத்தில் சூரி

சுசீந்திரனின் ‘அறம் செய்து பழகு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு முக்கிய வேடத்தில் சூரி

Latest News
தெலுங்கு சினிமாவில் இருந்து மிக பெரிய வளர்ச்சி தமிழ் சினிமாவில் இடம் பெரும் நடிகர் என்றால் அது சந்தீப் கிஷன், அறிமுகம் என்னவோ தமிழில் தான் ஆனால் இன்று தெலுங்கில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கும் இவர் தமிழில் கைவசம் நான்கு படங்கள் உள்ளது அதிலி குறிப்பாக சுசீந்திரன் அறம் செய்து பழகு மிக முக்கிய படம் என்றும் சொல்லலாம். சுச்ச்ந்திரன் 'மாவீரன் கிட்டு' படத்தைத் தொடர்ந்து 'அறம் செய்து பழகு' என பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார் சுசீந்திரன். சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தை அன்னை பிலிம் ஃபாக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்கிறார். சுசீந்திரன், இப்படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகிலும் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத...