Wednesday, June 24
Shadow

Tag: #Arasan #SilambarasanTR #STR #Vetrimaaran #ArasanMovie #Simbu #Kollywood #TamilCinema #TamilMovie #PriyankaMohan #VijaySethupathi #AndreaJeremiah #Samuthirakani #Kishore #VCreations

தீபாவளி ரேஸில் அதிரடி காட்டும் சிலம்பரசன் TR! ‘அரசன்’ படத்திற்காக வடசென்னை செட் அமைத்து மாஸ் தயாரிப்பு

தீபாவளி ரேஸில் அதிரடி காட்டும் சிலம்பரசன் TR! ‘அரசன்’ படத்திற்காக வடசென்னை செட் அமைத்து மாஸ் தயாரிப்பு

Latest News, Top Highlights
தீபாவளி ரேஸில் அதிரடி காட்டும் சிலம்பரசன் TR! ‘அரசன்’ படத்திற்காக வடசென்னை செட் அமைத்து மாஸ் தயாரிப்பு தமிழ் திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் படங்களில் ஒன்றாக சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ திரைப்படம் மாறியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருவதுடன், படத்தை எதிர்வரும் தீபாவளி வெளியீட்டிற்காக தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில் சிலம்பரசன் TR உடன் பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வெற்றிமாறனின் ‘வடசென்னை’ உலகத்தை விரிவுபடுத்தும் விதமாக புதிய கதாபாத்திரங்களுடன் உருவாகும் இந்த திரைப்படம், முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் உணர்...