Wednesday, October 28
Shadow

Tag: #aravidsamy #mathiyazhagan

ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கும் அரவிந்தசாமி

ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கும் அரவிந்தசாமி

Latest News, Top Highlights
நடிகர் அரவிந்த்சாமி தனது தோற்ற பொலிவினாலும் , தனி பட்ட நடிப்பு திறமையாலும், தனது சீரிய கதை தேர்வு திறமையாலும் தனிஒருவனாகவே அனைத்து தரப்பினரிடமிருந்து உயர்ந்த பாராட்டை பெற்று வருகிறார் என்றால் மிகை ஆகாது.  தனது அடுத்த இன்னிங்க்ஸை சிறந்த கதைகளிளும், தேர்ந்த இயக்குனர்கள் மூலம் தொடங்கினார். தரமான கதைகளை தேடி பிடிக்கும் அவரது  அடுத்த பெயரிடப்படாத புதிய படத்தை  "சலீம்" புகழ் நிர்மல்குமார் இயக்க உள்ளார். தனது முந்தைய படைப்பான "சலீம்" மூலம் கதாபாத்திரத்திற்குள் தோன்றும் பல்வேறு உணர்வுகளை மிகவும் நேர்த்தியாக படைத்து மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்ப்பை பெற்ற இயக்குனர், இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் அரவிந்த்சாமியின் நடிப்புத்திறனோடு கைகோர்க்கிறார். படத்தை பற்றி தயாரிப்பாளர் வி.மதியழகன் கூறுகையில், " இது ஒரு முழுமையான ஆக்சன் திரைப்படம். கதையில் நாயகன் அரவிந்த்சாமி இரண்டு  லுக்கில் வருவதால் தனது...