Saturday, February 4
Shadow

Tag: #aravindsamy

விஜய் பிறந்தநாளில் இதுவரை அனுபவிக்காத இன்ப அதிர்ச்சி ரசிகர்களுக்கு .

விஜய் பிறந்தநாளில் இதுவரை அனுபவிக்காத இன்ப அதிர்ச்சி ரசிகர்களுக்கு .

Latest News
தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை இந்திய சினிமாவிலே தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்றால் அது மணிரத்தினம் என்று தான் சொல்லணும். தமிழ் சினிமாவில் தலை சிறந்த ஸ்டார் அந்தஸ்து உள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் வைத்து இயக்கிய பெருமை மட்டும் இல்லாமல் அந்த இருவரின் கேரியரில் மிக சிறந்த படங்களாக அமைந்த படங்களும் ஆகும் கமலுக்கு ஒரு நாயகன் என்றால் ரஜினிக்கு ஒரு தளபதி என்று தான் சொல்லணும் இந்த இரண்டு படங்களும் கேங்க்ஸ்டர் படம் என்ற பெருமையும் உண்டு. தற்போது மணிரத்தினம் அவர்கள் இயக்கி வரும் படம் காற்று இடைவெளி படம் படபிடிப்பு முடிந்து மற்றவேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. இதற்க்கு நடுவில் மணிரத்தினம் அவர்கள் தளபதி பார்ட் 2 இயக்க திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் கசிந்துள்ளது , இந்த தளபதி பார்ட் 2 வில் விஜய் மற்றும் விக்ரம் நடிக்க இருபதாக தகவல்கள் வெளியாகிகொண்டுருகிறது இது உண்மையா ...
எங்கள் அனைவரையும் இணைத்த திரைப்படம் ‘போகன்’ – ‘பிரபுதேவா

எங்கள் அனைவரையும் இணைத்த திரைப்படம் ‘போகன்’ – ‘பிரபுதேவா

Latest News
தரமான திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து தயாரிக்கும் ஒரு தயாரிப்பாளர், வித்தியாசமான கதை களங்களை உருவாக்கும் ஒரு இயக்குநர், சிறந்த நட்சத்திர கூட்டணி மற்றும் தலை சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள்……. இவர்கள் அனைவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்தால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும், ஆர்வத்திற்கும் அளவே இருக்காது. அப்படி ஒரு திரைப்படமாக தற்போது உருவாகி இருப்பது தான், ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் பிரபுதேவா – டாக்டர் கே கணேஷ் இணைந்து தயாரித்து, ரோமியோ ஜூலியட் புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கும் ‘போகன்’. போகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 3ஆம் தேதி அன்று விமர்சையாக நடைபெற்றது. “போகன் திரைப்படத்தில் நடிப்பதற்காக அரவிந்த் சுவாமி சாரை நான் அணுகிய போது , அவர் என்னிடம் ‘இப்போது தான் நம்முடைய தனி ஒருவன்’ கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறது, அதற்குள் மீண்டும் நாம் இருவரும் கைகோர்...