Tuesday, August 4
Shadow

Tag: Arjun Das Aditi Shankar movie

அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணையும் ‘ஒன்ஸ் மோர்’… ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!

அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணையும் ‘ஒன்ஸ் மோர்’… ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!

Latest News, Top Highlights
அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணையும் ‘ஒன்ஸ் மோர்’... ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்! காதல், நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் இசை என அனைத்து அம்சங்களையும் இணைத்து உருவாகியுள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு புதிய ரிலீஸ் தேதி போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். சமீப காலமாக வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அர்ஜுன் தாஸ், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்திலும் நடிப்பிலும் களமிறங்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருப்பது ரசிகர்களிடையே கூடு...