Wednesday, October 28
Shadow

Tag: #arraguman #manirahinam #okadhalkanmani

ஏ.ஆர்.ரகுமான் செய்யும் செயல் மிகவும் வருத்தத்தை தருகிறது

ஏ.ஆர்.ரகுமான் செய்யும் செயல் மிகவும் வருத்தத்தை தருகிறது

Shooting Spot News & Gallerys
இந்திய சினிமாவின் மிக பெரிய பெருமை என்றால் அது ஏ.ஆர். ரகுமான் என்று தான் சொல்லணும் ஆஸ்கார் வாங்கிவந்த பெருமை பெற்ற ஒரே இந்தியன் பல முறை சத்யஜித்ரே பெயர் தேர்வாகினாலும் விருதை வாங்கி வந்த பெருமை நம் தமிழன் ரகுமானை சேரும் அது மட்டும் இல்லாமல் இங்கு இருந்து ஹாலிவுட்க்கு போய் தொழில்நுட்ப வல்லுனர்களை அழைப்பது தான் வழக்கம் நம் தமிழன் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைப்பது நமக்கு பெருமை தமிழ் ரோஜா படம் மூலம் 25 ஆண்டுகளுக்கு முன் மணிரத்தினத்தின் ரோஜா படம் மொஓலம் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். அனால் இன்று ஒரு வருத்தமான விஷயம் அவரின் வெள்ளிவிழா ஆண்டில் தன மகனை சினிமாவில் நுழைகிறார் அனால் இங்கு தமிழ் சினிமாவில் இல்லை ஹிந்தியில் இது தான் வருத்தம் மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வெளிவந்த படம் 'ஓ காதல் கண்மணி'. இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் 'மௌலா வா சலீம்' என்னும் பாடலை பா...