Saturday, April 18
Shadow

Tag: #arunrajakamaraj #heroine #searching

பாடகர் பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ் தான் இயக்கம் படத்துக்கு நாயகி தேடுகிறார்

பாடகர் பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ் தான் இயக்கம் படத்துக்கு நாயகி தேடுகிறார்

Latest News
சினிமா இயக்கத்தின் மீது அயராத காதலும் அதற்கான திறமையும் இருக்கும் ஒருவர் நிச்சயம் ஒரு நாள் இயக்குனர் ஆவார் . பாடலாசிரியராகயும் பாடகராகவும் பல ஹிட்டுகளை கொடுத்து புகழ் பெற்ற அருண்ராஜா காமராஜ் இயக்குநராகிறார் என்பதே தற்பொழுதைய பரபரப்பான செய்தி. பல திறமைகள் கொண்ட அருண்ராஜா காமராஜ், இயக்குனராக தன்னை நிரூபித்துக்கொள்ள முனைப்போடு உள்ளார். அருண்ராஜாவையும் அவரது இயக்குனர் கனவையும் அறிந்தவர்கள் அதற்காக அவர் போட்டுள்ள உழைப்பையும் நன்கு அறிவார்கள். தனது முதல் இயக்கம் குறித்து அருண்ராஜா காமராஜ் பேசுகையில், '' நான் சினிமாவுக்கு வர முதல் மற்றும் முக்கிய காரணமே இயக்குநராக வர வேண்டும் என்றுதான். இயக்குனராவது எனது வாழ்நாள் ஆசையாகவும் கணவாகவும் இருந்து வருகிறது. இதற்கு முன்பு பல குறும்படங்களை எழுதி இயக்கி குறும்பட போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.'வேட்டை மன்னன்' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவமும...