Wednesday, October 28
Shadow

Tag: #arya #ameer #vairamuthu #gouthaman #yuvanshankar raja #peta #maduraimakkal

ரசிகைகளே ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளவேண்டுமா? கிழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்?

ரசிகைகளே ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளவேண்டுமா? கிழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்?

Latest News
தமிழ் திரையுலகில் "அறிந்தும் அறியாமலும்" படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா.சமீபத்தில் உடற்பயிற்சி கூடத்தில் இவர் பேசிய வீடியோ ஒன்றை இவரது நண்பர்கள் இவருக்கு தெரியாமல் இந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்தில் வைரலாக தொடங்கியது.இதற்கு பின் நடிகர் ஆர்யா தற்போது கூறியதாவது, எனக்கு தெரியாமல் என் நண்பர்கள் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.ஆனால் , அந்த வீடியோவில் இருப்பது உண்மை. எனக்கு திருமணத்திற்கு பெண் தேடுகிறேன் என்னை திருமணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் 73301 73301 என்ற என்னனைதொடர்பு கொள்ளுங்கள்....
ஆர்யாவை விரட்டி அடித்த மதுரை மக்கள்

ஆர்யாவை விரட்டி அடித்த மதுரை மக்கள்

Latest News
ஜல்லிக்கட்டுக்கு நடத்த வலியுறுத்தி மதுரை அவனியாபுரத்தில் இன்னிக்கு ஒரு பேரணி நடைபெற்றது. அப்போ வழக்கம் போல் பீட்டா மற்றும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டுச்சு. அதே சமயம் சந்தனத் தேவன் படமெடுக்கும் நடிகர் ஆர்யா, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா மற்றும் இயக்குநர்கள் அமீர், கவுதமன் ஆகியோர் அடங்கியகுழு போராட்டத்திலே கலந்துக்க வந்தாய்ங்க. அப்போ அடேய்.. ஆர்யா.. நீ அந்த பீட்டாவுக்கு சப்போர்ட்டா குரல் கொடுத்தவந்தானே என்றுக் கூறி அவரை இப்ப மன்னிப்பு கேளூ.. என்று கேரோ பண்ணி கோஷம் எழுப்பினாங்க கொஞ்சம் சர்க் ஆகி நின்னுகினு இருந்த ஆர்யாவுக்கு எதிராக அடுத்தடுத்துகோஷங்களையும் எழுப்பினர். இதையடுத்து ஆர்யா திரும்பி போயிட்டார். இனியும் நாம் இங்கு இருந்தா நம் நிலைமை கோசமாகி விடும் என்று அங்கு இருந்து புறப்பட்டு சென்றார் .???...