Wednesday, October 28
Shadow

Tag: #arya #bharath #kalaiyarasan #sham

ஆர்யா இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்’… பிரபல ஹீரோக்கள் விருப்பம்!

ஆர்யா இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்’… பிரபல ஹீரோக்கள் விருப்பம்!

Latest News, Top Highlights
எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளரை நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஆர்யாவின் நண்பர்களும்-நடிகர்களுமான ஷாம், பரத், கலையரசன் மூவரும் போட்டியாளர்களில் ஒருவரான அபரந்தி, ஆர்யாவுக்கு பொருத்தமானவராக இருப்பார் எனத் தெரிவித்துள்ளனர். 16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், ஆர்யாவை மணம் செய்து கொள்ளப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார்? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்....