Saturday, April 18
Shadow

Tag: #arya #jallikattu #kalayarasan @karunakaran

தமிழ் மாணவர்களை குடிகாரர்கள் என்று பேசிய ஆர்யா கொத்தித்து எழுந்த மாணவர்கள்

தமிழ் மாணவர்களை குடிகாரர்கள் என்று பேசிய ஆர்யா கொத்தித்து எழுந்த மாணவர்கள்

Latest News
ஆர்யா பொதுவாக எப்பவும் பொது நிகழ்வுகளில் தன் நெருங்கிய நண்பர்களை வம்புக்கு இழுத்து விட்டு குளிர் காய்வார் ஆனால் சமீப காலமாக அவருக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை எதாவது ஒரு வம்பை தன் ட்விட்டர் மூலம் வாங்கி வருகிறார் இப்பவும் அப்படிதான் மாணவர்களை குடிகாரர்கள் என்று வர்ணித்துள்ளார் . நடிகர் ஆர்யாவும் விஷாலும் ஜல்லிக்கட்டு பத்தி ஒரு பதிவு செய்தார்கள். அதில் ஜல்லிக்கட்டுன்னா என்ன? என்று நக்கலாக கேட்டு இருந்தார் ஆர்யா. அதற்கு பயங்கர எதிர்ப்புகள் வந்த போதிலும், தமிழ் உணர்வோடு விளையாடாதீங்க என்று கமெண்டுகள் கொடுக்கப்பட்டன. அதன்பின், ஜல்லிக்கட்டு விஸ்வரூபம் எடுத்து, இத்தனை பெரிய போராட்டமாக மாறியது. அதை எதிர்பார்க்காத ஆர்யா, அப்படியே திரும்பி, நான் சொன்னதை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று பதிவிட்டார். அதை ஏற்றுக்கொள்ள இளைஞர்கள் ரெடியாக இல்லை. அதன் பின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு இயக்குனர...