Wednesday, October 28
Shadow

Tag: #arya #sayyisha #marriage

பிரபல நடிகையுடன் நடிகர் ஆர்யா காதல் விரைவில் திருமணம்

பிரபல நடிகையுடன் நடிகர் ஆர்யா காதல் விரைவில் திருமணம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் ப்ளேபாய் என்று சொல்லும் ஆர்யா பிரபல நடிகையுடன் காதால் என்ன நம்பமுடியவில்லையா இல்லை உண்மை தானாம் இந்த பெண்ணுடன் காதல் அந்த பெண்ணுடன் காதல் என்று சொன்ன ஆர்யா பல பெண்களின் கனவு நாயகனாக இருந்த ஆர்யா இறுதியாக திருமணத்தில் வந்து முடிந்தது சமீபத்தில் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான கஜினிகாந்த் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்தபோது நாயகி சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டதாகவும் தற்போது அது திருமணம் செய்து கொள்கிற அளவுக்குப் போயிருப்பதாகவும் கூறுகின்றனர். இப்போது சூர்யாவின் காப்பான் படத்தில், சாயிஷா நாயகியாகவும் ஆர்யா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். இந்தப் படப்பிடிப்பு தளத்திலும் இவர்களது காதல் வளர்ந்து கொண்டிருக்கிறதாம் இருவரும் இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்தவர்கள். காப்பான் படப்பிடிப்பு முடிந்தவுடன் இருவரும் திருமணம் பற்றிய அறிவிப்பை வெள...