Saturday, April 18
Shadow

Tag: #astrology #signs #science

ஜோதிடத்தில் நாம் தெரிந்து கொள்ளவேண்டியை

ஜோதிடத்தில் நாம் தெரிந்து கொள்ளவேண்டியை

Jothidam
ஜோதிடத்தில் ஜாதகம், நியூமராலாஜீ, நாடி, வாஸ்து, ஜெம்மாலஜீ என்று பல பிரிவுகள் இருந்தாலும் அடிப்படையானது ஜாதகம் கொண்டு பலன் சொல்வதே ஆகும். ஒருவரின் ஜாதகம் சரியாக இருந்துவிட்டால் அதை கொண்டு பலன் பார்த்தாலே போதும் மற்றவற்றை நாட தேவையில்லை. ஆனால் ஜாதகம் துல்லியமானதாக இருக்க வேண்டும். ஜாதகம் சரியாக கணிக்க பிறந்ததேதி, பிறந்தவூர் மற்றும் பிறந்த நேரம் மிக அவசியம். இவை மூன்றும் சரியாக இருந்தால்தான் ஜாதகரின் பிறந்த லக்கினத்தினை சரியாக அறிய முடியும். லக்கினமே ஒரு ஜாதகரின் தன்மை, பிறப்பு, நடத்தை மற்றும் குணாதிசயங்களை நிர்ணயிக்கிறது. லக்கினத்தை கொண்டே மற்ற பாவங்களையும் அவை தரும் பலன்களையும் கணக்கிட முடியும், சரியான ஜாதகத்தை கொண்டு ஜாதகரின் பிறப்பு மட்டுமின்றி அவரின் படிப்பு, காதல், திருமண்ம், தொழில், வேலைவாய்ப்பு, மக்கட்செல்வம், வழக்கில் வெற்றி, வெளிநாட்டுபயணம், உடல்நிலை போன்ற விஷயங்களையும் அறி...
ஜோதிடம் அறிவியலா?  ஆன்மீகமா?

ஜோதிடம் அறிவியலா? ஆன்மீகமா?

Jothidam
இன்று எல்லோரிடத்திலும் உள்ள மிகப்பெரிய கேள்வி ஜோதிடம் அறிவியலா? அல்லது ஆன்மீகமா? ஜோதிடத்தை நம்பலாமா? வேண்டாமா? என்பதுதான். கணக்கை பிரதானமாக வைத்து சொல்வதினாலும் சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்கள் உள்ளன என்பதும் அவை ஒவ்வொரு காலகட்டத்தில் இப்படித்தான் இயங்கும் என்று அறிவியல்பூர்வமாக சொல்வதினால் இது அறிவியல் என்பது ஓரளவு உண்மையே. ஆனால் இவற்றை அறிவியல்பூர்வமாக கண்டுபிடிப்பதற்கு முன்பே அதாவது மகாபாரத காலத்திற்கு முன்பே நம்மவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்று அறிவதினாலும் உணர்வதினாலும் இது ஆன்மீகமாக இருக்குமோ என்ற கூற்றை ஒட்டுமொத்தமாக மறுப்பதற்கில்லை. எந்த வாதம் எப்படியாக இருந்தபோதிலும் ஜோதிடம் உண்மையில் ஒரு ஆன்மீக அறிவியலே என்பதில் எந்த ஐயப்பாடும் தேவையில்லை. ஜோதிடம் கற்றவர்கள் எல்லாம் சிறப்பாக அதை சொல்லுவார்களா என்றால் இறையுணர்வோடு, ஆழ்ந்த பக்தியோடு துள்ளிய கணக்கோடும் சொல்லப்படும்...