சௌந்தர்யா ரஜினிகாந்தின் விவாகரத்துக்கு இதுதான் முக்கிய காரணமாம்!
சூப்பர்ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா தனது கணவர் அஸ்வினை பிரிய முடிவு செய்துள்ளார். இவர்களை சேர்த்துவைக்க இவர்கள் குடும்பத்தார் எவ்வளவோ முயன்றனர். ஆனால் இறுதியில் அது தோல்வியில் வந்து முடிந்தது.
அண்மையில் சௌந்தர்யா ரஜினிகாந்த், விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அஸ்வினும் இதேபோல் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் ஜூன் 23-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
இந்த விவாகரத்துக்கு முக்கிய காரணம் சௌந்தர்யாவின் முன்கோபம்தானாம். எதற்கெடுத்தாலும் கோபப்படும் சௌந்தர்யா, திருமணத்துக்குப் பிறகும் கொஞ்சமும் மாறவில்லையாம். இது அஸ்வின் வீட்டாருக்கும் பிடிக்கவில்லையாம். இதற்கு நேர்மாறான குணம் கொண்டவர் அஸ்வின். மிகவும் சாந்தமானவராம். இதனால்தான் இவர்களுக்குள் ஒத்துவராமல் போனதாம்....
