Wednesday, October 28
Shadow

Tag: #atharva #hansika

அதர்வா முரளியுடன் ஜோடி சேரும் ஹன்சிகா

அதர்வா முரளியுடன் ஜோடி சேரும் ஹன்சிகா

Top Highlights
ஒரு புதுமையான ஜோடி எந்த ஒரு படத்திற்கும் நிச்சயம் பலம் சேர்க்கும் . அதுவும் இரண்டு இளம் ஸ்டார்கள் முதல் முறையாக ஒன்று சேரும் பொழுது அப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவு உயரும். இளம் கதாநாயகர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான அதர்வாவின் அடுத்த படத்திற்கு கதாநாயகியாக நடிக்க ஹன்சிகா மோத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த துள்ளலான இளம் ஜோடி இள வட்ட சினிமா ரசிகர்களை பெருமளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை, வெற்றி படங்களை சரியாக கண்டறிந்து தயாரிக்கும் 'Auraa Cinemas' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த பெரிய பட்ஜெட் படத்தை 'டார்லிங்' பட புகழ் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார். சாம் CS இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது. '' ஒரு விநியோகத்தரான எனக்கு சுவாரஸ்யமான, பலமான கூட்டணியின் பலன் நன்கு தெரியும். சரியான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞ...