Monday, April 27
Shadow

Tag: #atharva #ranjith #naren

ஒத்தைக்கு ஒத்த’ மோத தயாராக இருக்கிறார்  அதர்வா

ஒத்தைக்கு ஒத்த’ மோத தயாராக இருக்கிறார் அதர்வா

Latest News
ஒத்தைக்கு ஒத்த' மோத தயாராக இருக்கிறார் அதர்வா 'ஒத்தைக்கு ஒத்த' என்ற சொல் பலருக்கு தெரியாமல் இருந்தாலும், கல்லூரி மாணவர்களிடையே அது மிகவும் பிரபலம்....கல்லூரி நாட்களில் மாணவர்கள் மத்தியில் சண்டைகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று ......அதற்கு தீர்வாக அவர்கள் கருதுவது , இந்த 'ஒத்தைக்கு ஒத்த' சண்டை முறையை தான்...அத்தகைய வலுவான கதையம்சத்தில் தற்போது உருவாக இருப்பது தான் அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ஒத்தைக்கு ஒத்த' திரைப்படம். இயக்குநர் பா ரஞ்சித்திடம் 'அட்டக்கத்தி', 'மெட்ராஸ்' ஆகிய திரைப்படங்களில் உதவியாளராக பணிபுரிந்த பர்னீஷ் இயக்கும் இந்த 'ஒத்தைக்கு ஒத்த' படத்தை, 'விஷன் ஐ மீடியா' சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார்.... இவர்கள் தயாரிப்பில் ஏற்கனவே உருவான 'அரண்மனை திரைப்படம்', மாபெரும் வெற்றியை தழுவியது குறிப்பிடத்தக்கது. பழம்பெரும் நடிகர் தியாகராஜன் மற்றும் அஞ்சாதே...