Saturday, June 27
Shadow

Tag: #athekangal #kalaiyarasan #jananiiyer #sivatha #balasaravanan

அதே கண்கள் – திரைவிமர்சனம் (சிறப்பு ) Rank 5/3

அதே கண்கள் – திரைவிமர்சனம் (சிறப்பு ) Rank 5/3

Review
தமிழ் சினிமாவில் 1967யில் வெளிவந்த படம் அதேகண்கள் இந்த படத்தில் ரவிச்சந்திரன் காஞ்சனா நம்பியார் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் தான் இந்த படம் தமிழ் சினிமாவின் மைல்கல் என்றும் சொல்லுவார்கள் காரணம் தமிழ் சினிமாவுக்கு வந்த முதல் திரில்லர் படம் என்று சொன்னால் மிகையாகது அந்த காலத்திலே எந்த வித அறிய தொழில் நுட்பம் இல்லத போது வந்து மக்களை மிரட்டிய படம் இது காலத்தால் அழிக்க உதியாத காவியம் என்றும் சொல்லலாம். இதை ஏன் உங்களுக்கு இப்ப சொல்லுறேன் பாக்குறிங்க புரியுது இப்ப அதே டைட்டிலில் அதாவது அதே கண்கள் என்ற டைட்டிலில் கலையரசன், ஜனனி ஐயர், ஷிவதா, பாலசரவணன் மற்றும் பலர் நடிப்பில் ஜிப்ரான் இசையில் ரோஹின் வெங்கடேசன் முகில் கதை வசனத்தில் மற்றும் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் அதேகண்கள் நாயகன் கலையரசன் கண்பார்வையற்றவர். 15 வயது இருக்கும் போது ஏற்படும் காய்ச்சலில் பார்வை இழக்கிறார்...