Saturday, April 18
Shadow

Tag: #athinethavigal #sairavi #ishanair livingstan #maari #mathu #renukaa #thambiramayya #sureshravi

மாரி 2 சோகம் தீர வந்தது புது செய்தி?

மாரி 2 சோகம் தீர வந்தது புது செய்தி?

Latest News
ஆரம்ப நாட்களில்  தனுஷ்  சண்டை காட்சிகள் வந்தாலே திரையரங்கில் நக்கல் சிரிப்பு சத்தம் பலமாகத்தான் இருந்து வந்தது அதற்கு பெரும் எடுத்துக்காட்டு புதுப்பேட்டை படத்தின் பெரும் “பிளாப்” இருப்பினும் அவர் திறமையாலும் நடிப்பிலும் வளர்ந்து இன்று பெரும் உச்சத்தில் உள்ளார் பொல்லாதவன் வடசென்னை படிக்காதவன் போன்ற சில படங்களில் தனுஸின் சண்டைக்காட்சிகள் வெகுசஞன மக்களால் ஏற்றுக்கொள்ள பட்டாலும் பெரும்பாலோர் தனுஷின் ஜனரஞ்சகமான நடிப்பை தான் விரும்புகின்றனர் அதை புரிந்து கொள்ளாமல் மாரி என்ற படத்தை எடுத்தார் கலவையான விமர்சனங்களே வந்தது இருப்பினும் அவரது ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் இருந்ததால் படம் தப்பித்தது இந்த லட்சணத்தில மாரி 2 வேறு எடுத்து அதுவும் திரையில் ஒடிக்கொண்டு இருக்கிறது. என்னே ஒன்று மாரி 2 பார்த்தவர்கள் தான் திரையரங்கில் இருந்து விட்டால் போதுமென தலைதெரிக்கின்றனர்..! இப்படி இருக...
ஆணும் பெண்ணும் நட்புடன் இருக்கமுடியும் என்று சொல்லவரும் படம் “அதி மேதாவிகள்”

ஆணும் பெண்ணும் நட்புடன் இருக்கமுடியும் என்று சொல்லவரும் படம் “அதி மேதாவிகள்”

Shooting Spot News & Gallerys
பொதுவாக நட்புக்கு மரியாதை கொடுக்கும் படங்கள் தமிழ் அதிகம் வரும் அது ஆணுக்கும் ஆணுக்கும் உள்ள நட்பை பற்றி தான் அதிகம் வரும் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் காதல் இல்லாமல் நட்புடன் இருக்கமுடியும் என்று சொல்லும் படங்கள் என்றால் விரல் விட்டு என்னும் அளவுக்கு தான் இருக்கும் அந்த எண்ணிக்கையை உயர்த்த வரும் படம் அதி மேதாவிகள் என்று சொல்லணும் இந்த படத்தில் காதல் காட்சிகள் இல்லை கதை இல்லை நாயகனுக்கும் நாயகிக்கும் நட்பு என்ற புனிதத்தை நகைசுவையுடன் சொல்லும் படம் தான் அதி மேதாவிகள். நட்பையும் நகைச்சுவையையும் மையமாக கொண்டு உருவாகி இருக்கின்றது, அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கும் 'அதி மேதாவிகள்' திரைப்படம். 'அப்சலூட் பிச்சர்ஸ்' சார்பில் மால்காம் தயாரித்து வரும் இந்த 'அதி மேதாவிகள்' திரைப்படத்தில் பிரபல தொகுப்பாளர் சுரேஷ் ரவி (அறிமுகம்) மற்றும் 'சதுரங்க வேட்டை' புகழ் இஷாரா நாயர் ம...