Saturday, December 10
Shadow

மீண்டும் ஒரு மெர்சல் சாதனை இது யாரால்???

இளைய தளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ஏ ஆர் இசையில் மற்றும் நித்யா மேனன்,காஜல் அகர்வால், சமந்தா,வடிவேலு, கோவைசரளா எஸ்.ஜே.சூர்யா போன்ற பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்த தீபாவளி அன்று வெளியான “மெர்சல்” திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மெர்சல் திரைப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

அப்படி இருக்கையில் இதுவரை கேரளாவில் வெளிவந்த படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படமாக மெர்சல் முதல் இடத்தில் உள்ளது.இதுவரை,மெர்சல் திரைப்படம் கேரளாவில் மட்டுமே 20 கோடி வசூல் பெற்றிருக்கிறது.

Leave a Reply