அட்லீயால் மெர்சல் நஷ்டமா? பிரபல தயாரிப்பாளரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
தமிழ் சினிமாவில் டாப் நடிகரான தளபதி விஜய் அட்லீயுடன் மீண்டும் கூட்டணி அமைத்து மெகா ஹிட்டான படம் மெர்சல். இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தது.இருந்தும் இந்த படம் கிட்டத்தட்ட 200 கோடி வசூல் என்று பேசபட்டது ஆனால் திடிர் ஒர் அதிர்ச்சி தகவல் இந்த படம் வணிக ரீதியாக தோல்வி என்று ஒரு தயாரிப்பாளர் கூரறியுள்ளார்
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இந்த படம் விஜயாள் லாபத்தை பெற்றது அக்ட்லீயால் நஷ்டத்தையே அடைந்தது என பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான டி.சிவா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது அட்லீ படத்தின் பட்ஜெட் ரூ 90 கோடி என கூறி பின்னர் ரூ 130 கோடி வரை இழுத்து வந்து விட்டதாகவும் சொன்ன தேதியில் படத்தை முடித்து கொடுக்காமல் இழுத்து அடித்ததாகவும் கூறியுள்ளார். இதற்கான ஆதாரம் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளது. இனி யாரும் அட்லீக்கு படம் கொடுக்க கூடாது ...
