Wednesday, October 28
Shadow

Tag: #atthiyaam6 #vishnu #abisaravanan #ajayanbala #cabileshankar #sanjay #ssstanly

திரையில் ஒரு புதிய முயற்சி ” 6 அத்தியாயம்”

திரையில் ஒரு புதிய முயற்சி ” 6 அத்தியாயம்”

Latest News
முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை ஆறு இயக்குனர்கள் இயக்கியுள்ள முழு திரைப்படம் தான் இந்த 6 அத்தியாயம். 'ஹெக்ஸா' என்றால் கிரேக்க மொழியில் எண் 6 -ஐக்குறிக்குமாம். இதில் என்ன புதுசு? என்று கேட்பவர்களுக்கு “அமானுஷ்யத்தை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்ட இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படும்” இது உலக அளவில் முதல் முயற்சி என்றே சொல்லப்படுகிறது. இது ஒரு பரபர திகில் படம் தான் என்றாலும் ஆறு அத்தியாயமும், படம் பார்ப்பவர்களுக்கு அறுசுவை உணவுண்ட திருப்தியைத் தரும். பிரபல எழுத்தாளரும், மனிதன், சென்னையில் ஒரு நாள், வன யுத்தம் போன்ற படங்களின் வசனகர்த்தாவும் வனமகன், நேத்ரா ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி வருபவருமாகிய அஜயன் பாலா அவர்கள், ஒர் அத்தியாயத்தை எழுதி...