Saturday, April 18
Shadow

Tag: #attu movie review #rishi rithvik #archanaravi #studio9suresh #yogibabu #prabha #doss #dheena

அட்டு – திரைவிமர்சனம் (நட்புக்கு மரியாதை ) Rank 3.5/5

அட்டு – திரைவிமர்சனம் (நட்புக்கு மரியாதை ) Rank 3.5/5

Review
அட்டு தமிழ் சினிமாவில் புதியவர்களின் புதிய முயற்சி நல்ல முயற்சி என்று தான் சொல்லணும் ஒரே படத்தில் காதல் நட்பு அன்பு பாசம் வஞ்சம் துரோகம் என பல விஷயங்களை கையாண்டது புதுமை குறிப்பாக தமிழ் சினிமாவில் சென்னையை பற்றிய கதை என்பது மிக குறைவு அப்படியே எடுத்தாலும் அது வட சென்னை மக்களின் பதிவாக தான் இருக்கும் அது போல தான் இந்த படமும். ஆனால் இந்த படத்தின் பதிவில் பல விஷயங்களை மிக அருமையாக தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் மேலே குறிப்பிட்டது போல நட்பு அழுத்தமான காதல் வஞ்சம் வஞ்சகம் துரோகம் இவை பற்றியே கதை களத்தை கையாண்ட விதம் அருமை மெல்லிய காதல் ஆபாசம் இல்லை ஆழமான நட்பு வித்தியாசமான துரோகம் அருமையான திரைகதை அதிலும் கிளைமாக்ஸ் காட்சி மிக அருமை என்று தான் சொல்லணும் . இந்த படத்தில் முற்றிலும் புதிய நட்சத்திரங்கள் யோகி பாபு தவிர அறிமுக நாயகன் ரிஷி ரித்விக் அறிமுக நாயகி அர்ச்சனா ரவி யோகி பாபு தீ...