Saturday, April 18
Shadow

Tag: #aval #siddarth #andriya

இந்திய சினிமாவின் மைல்கல் தான் சித்தார்த்தின் அவள் படம் – அதுல்  குர்கனி

இந்திய சினிமாவின் மைல்கல் தான் சித்தார்த்தின் அவள் படம் – அதுல் குர்கனி

Latest News
வையாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து சித்தார்த் தன் எடாகி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்திருக்கும் படம் அவள். மிலிந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா ஜெர்மியா, அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை இயக்குனர் மிலிந்த் உடன் இணைந்து எழுதியிருக்கிறார் நாயகன் சித்தார்த். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய நாயகன் சித்தார்த், "நானும், இயக்குனர் மிலிந்தும் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனர்களாக ஒன்றாக வேலை பார்த்தோம். எங்கள் நட்பு 17 வருடங்களை தாண்டியது. ஒரு உண்மைக்கதையை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை எழுதியிருக்கிறோம். நல்ல ஒரு ஹாரர் படத்தை எடுத்து மக்களை பயமுறுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கனவு. அதை இந்த படத்தின் மூலம் செய்திருக்கிறோம். இந்த படத்துக்க...
நடிகர் சித்தார்த்க்கும் பேய் எல் வந்த காதல் தான் “அவள்” படம்

நடிகர் சித்தார்த்க்கும் பேய் எல் வந்த காதல் தான் “அவள்” படம்

Latest News
தனக்கு கொடுக்க பட்ட எந்த ஒரு கதாபாத்திரத்திற்குள்ளும் மிக எளிதாகவும் அழகாகவும் நுழைந்து அசத்துபவர் நடிகர் சித்தார்த். ஒரே மாதிரியான படங்களில் என்றுமே நடிக்காத ஒரு அரிய நடிகர் அவர். அவரது நடிப்பில் உருவாகும் அடுத்த படமான 'அவள்' ஒரு பேய் படமாகும். சுவாரஸ்யமாக எடுக்கப்பட்ட , உண்மையான அச்ச உணர்வை தூண்டும் பேய் படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் பாலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டு காலமாக உண்மையான பேய் படங்களை விட பேய் காமெடி படங்களே தமிழ் சினிமாவில் வெளி வர ஆரம்பித்து,மக்களிடத்தில் பேய் படம் பார்க்கும் போது வரும் அச்ச உணர்வை தகர்த்து விட்டது என்று கூறலாம்.இது பேய் படம் ரசிக்கும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்து வந்தது. இந்நிலையில் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியாவின் நடிப்பில், இயக்குனர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மிலிண்ட் ராவ் இயக்கத்தில், 'Etaki Entertainm...