Friday, November 6
Shadow

Tag: Avengers Doomsday December 17 release

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐந்து புதிய போஸ்டர்கள் – வெளியிட்டது மார்வெல் ஸ்டுடியோஸ்!

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐந்து புதிய போஸ்டர்கள் – வெளியிட்டது மார்வெல் ஸ்டுடியோஸ்!

Latest News, Top Highlights
‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐந்து புதிய போஸ்டர்கள் – வெளியிட்டது மார்வெல் ஸ்டுடியோஸ்! டாக்டர் டூமின் அதிரடியான தோற்றத்துடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் புதிய போஸ்டர்கள் – டிசம்பர் 17-ம் தேதி இந்தியாவில் நான்கு மொழிகளில் வெளியாகிறது! உலகம் முழுவதும் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மார்வெல் ஸ்டுடியோஸின் பிரம்மாண்டத் திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படக்குழு ஐந்து புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே இப்படம் குறித்த அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முக்கிய வில்லனாக உருவெடுத்துள்ள டாக்டர் டூமின் தோற்றம் இ...