Friday, April 17
Shadow

Tag: Awareness

சமூக வலைதளங்கள் குறித்த விழிப்புணர்வு; லைவ் சாட்டில், ஜேம்ஸ் மெக்வே இணைகிறார் அனன்யா பாண்டே

சமூக வலைதளங்கள் குறித்த விழிப்புணர்வு; லைவ் சாட்டில், ஜேம்ஸ் மெக்வே இணைகிறார் அனன்யா பாண்டே

Latest News, Top Highlights
நடிகை அனன்யா பாண்டே ‘தி வாம்ப்ஸ்’ கிதார் கலைஞர் ஜேம்ஸ் மெக்வே உடன் இணைந்து சமூக வலைதளங்களினால் ஏற்படும் தொல்லைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை இன்ஸ்டாகிராமில் நடத்த உள்ளனர். சோ பாஸிடிவ் (So+) என்ற பெயரில் நாளை மாலை 7 மணிக்கு நடக்க உள்ள இந்த நிகழ்வில் நடிகை அனன்யா பாண்டே ‘தி வாம்ப்ஸ்’ கிதார் கலைஞர் ஜேம்ஸ் மெக்வே இருவரும் சோசியல் மீடியாவல் உண்டாகும் தொல்லை குறித்து லைவ்வாக ஆலோசிக்க உள்ளனர். சர்வதேச புகழ்பெற்ற பிரிட்டிஷ் இசைக்குழு ‘தி வாம்ப்ஸ்’ இன் முன்னணி கிதார் கலைஞரான ஜேம்ஸ் மெக்வே, சமூக ஊடககளில் நல்ல தகவல்களை பரவி வருகிறார். பாண்டே மற்றும் மெக்வே ஆகிய இருவருமே லைவ்வாக விவாதிக்க உள்ளது. வருவது, மொழி மற்றும் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒத்துழைப்பை அளிப்பதேயே குறிக்கிறது. இந்த டிஜிட்டல் சகாப்தத்தில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் எவ்வாறு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான புள்ள...

கொரோனா விழிப்புணர்வு பிரச்சார பாடல்…

Latest News, Top Highlights
மனித உயிர்களை ஊசலாட விட்ட கிருமி ரூபத்தில் வந்த எமன், நொந்து கிடக்கும் மனித இனத்தை நோயிலிருந்து காத்துக்கொள்ள ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமே இந்தப் பாடல். "மானிடா கவனமே கொள்ளடா" என்ற இந்த பாடல் கொரோநாவின் அச்சம் தவிர்க்க, மிகுந்த தன்னம்பிக்கை நிறைந்த வரிகளும், அதற்கான மெட்டும், உணர்ச்சியூட்டும் இசை சேர்பும், இரண்டும் கலந்து கொரோனவின் மருந்தாய், கேட்டவரின் காதுகளில் பாயும் இந்தப் பாடலுக்கு இசை அமைத்து பாடியவர் R.S. கணேஷ் நாராயண். "மனதில் ஆயிரம் ஆசைகள் உண்டு" என்ற பாடல் கொரோனாவின் வீரியத்தை அறிய மக்களின் புரிதலின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பது நிச்சயம். மனிதனை பதம் பார்க்க வந்த இந்த கொரோநாவை, மனிதனே பதம் பார்க்கத் தூண்டும் ஒரு தூண்டில் இந்தப் பாடல். அற்புதமான மெட்டுக்கு மெல்லிய இசை சேர்ப்பில் மெய்சிலிர்க்க வைக்கும் இந்தப் பாடல். இந்தப் பாடலை R.S.Ganesh Narayan இசையில், அற்புதமாக பாடிய...