Wednesday, June 24
Shadow

Tag: #ayngaran #gvprakashkumar #imillonviews

சமூக வலைத்தளத்தில் வைரலாகி    1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் ஐயங்கரன் டீசர்

சமூக வலைத்தளத்தில் வைரலாகி 1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் ஐயங்கரன் டீசர்

Latest News, Top Highlights
காமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐயங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் வழக்கமான படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். வெளியான சில நேரங்களில் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலானது. ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த டீசரை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளனர். தற்போது இந்த டீசரை 1மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். குறிப்பாக இந்த டீசரில் இடம் பெறும் ‘ஓடாத விழுந்துடுவனு சொல்லுறதுக்கு இங்கு ஆயிரம் பேர் இருக்காங்க, ஆனா விழுந்துடாம ஓடுன்னு சொல்ல...