பாகுபலியை மிஞ்சும் தென் இந்திய படம் 1௦௦௦ கோடியில் ஊருவாக போக படம்
இந்திய சினிமாவில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்து தான் படம் எடுப்பார்கள் அது எந்த உச்ச நடிகராக இருந்தாலும் குறிப்பிட்ட தொகை தான் பட்ஜெட் என்று இருந்த சினிமாவில் முதலில் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என்றால் அது ரஜினி நடித்த சிவாஜி அடுத்து மீண்டும் ரஜினி நடித்த ரோபோ அதாவது எந்திரன் நூற்றுஐம்பது கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் வசூலில் அந்த படம் மூன்னுறு கோடி வசூல் செய்து சாதனை படைத்தது இதை தொடர்ந்து தமிழ் படங்களில் பட்ஜெட் என்பது பெரிய விஷயமாக இல்லாமல் போச்சு.
ஆனால் இதையும் முறியடிக்கும் விதத்தில் எடுக்கப்பட்ட படம் தான் பாகுபலி இந்த படம் இந்திய சினிமாவிலே மூன்னுறு கோடி பட்ஜெட்யில் உருவான முத்த படம் இந்த படத்தை இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் டப் செய்யப்பட்டு கிட்ட தட்ட ஐநூறு கோடி வசூல் பண்ணி சாதனை புரிந்தது இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.
...
