Wednesday, October 28
Shadow

Tag: #baasha #rajinikanth #nagma #raguvaran #

டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் ‘பாட்ஷா’

டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் ‘பாட்ஷா’

Latest News
ஜாக்கிச் சானின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை விட இந்த டிஜிட்டல் பாட்ஷாவிற்கு வரவேற்பு அமோகமாக இருக்கின்றது" என்று கூறுகிறார் லதா ரஜினிகாந்த் தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும், பெருமைக்குரிய தயாரிப்பு நிறுவனமாகவும் கருதப்படும் 'சத்யா மூவிஸ்' நிறுவனம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பாட்ஷா' படத்தை, டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றி, மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளங்களிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்த 'பாட்ஷா', திரையுலக நட்சத்திரங்களையும் அதிகளவில் கவர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமி நாராயணனின் 5.1 ஒலி அமைப்புகளும், ஏனைய நவீன தொழில் நுட்ப வேலைப்பாடுகளும், டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும் 'பாட்ஷா' படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது ...