Saturday, November 7
Shadow

Tag: Babloo Prithiveeraj

பிரபுதேவா – வடிவேலு கூட்டணியில் உருவாகும் ‘பேங் பேங்’… தயாரிப்பாளர் கண்ணன் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவங்கள்!

பிரபுதேவா – வடிவேலு கூட்டணியில் உருவாகும் ‘பேங் பேங்’… தயாரிப்பாளர் கண்ணன் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவங்கள்!

Latest News, Top Highlights
பிரபுதேவா – வடிவேலு கூட்டணியில் உருவாகும் ‘பேங் பேங்’... தயாரிப்பாளர் கண்ணன் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவங்கள்! ஜாம்பி ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ள படம்... படப்பிடிப்பின்போது வெடித்த எரிமலை குறித்த சுவாரஸ்யத் தகவலையும் பகிர்ந்த தயாரிப்பாளர்! பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து நடித்துள்ள ‘பேங் பேங்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்கியுள்ளார். நகைச்சுவை, ஆக்‌ஷன் என வித்தியாசமான கலவையில் உருவாகியுள்ள இப்படம், ஜாம்பி பின்னணியில் அமைந்த ஆக்‌ஷன் திரில்லராகத் தயாராகியுள்ளது. பிரபுதேவா, வடிவேலு, பப்லு பிருத்விராஜ், அனு கீர்த்தி, யாவீ, பீட்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். H.C. வேணு மற்றும் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள...
ஜாம்பிகள் ஒரு பக்கம்… வடிவேலுவின் காமெடி ஒரு பக்கம் – ‘பேங் பேங்’ டீசரில் மிரட்டும் பிரபுதேவா, வடிவேலு!

ஜாம்பிகள் ஒரு பக்கம்… வடிவேலுவின் காமெடி ஒரு பக்கம் – ‘பேங் பேங்’ டீசரில் மிரட்டும் பிரபுதேவா, வடிவேலு!

Latest News, Top Highlights
ஜாம்பிகள் ஒரு பக்கம்… வடிவேலுவின் காமெடி ஒரு பக்கம் – ‘பேங் பேங்’ டீசரில் மிரட்டும் பிரபுதேவா, வடிவேலு! நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இணைந்திருக்கும் ‘பேங் பேங்’ திரைப்படத்தின் புதிய டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வழக்கமான காமெடி அல்லது ஆக்ஷன் களத்தைத் தாண்டி, ஜாம்பிகள் மற்றும் எரிமலைப் பின்னணியில் உருவாகியிருக்கும் வித்தியாசமான கதைக்களத்தை டீசர் அறிமுகப்படுத்துகிறது. டீசரின் தொடக்கக் காட்சிகளே படத்தின் உலகம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்துகின்றன. எரிமலை வெடித்து லாவா வெளியேறும் ஆபத்தான நிலப்பரப்பு, அதைச் சுற்றியிருக்கும் பதற்றமான சூழல் என ‘பேங் பேங்’ திரைப்படம் பிரம்மாண்டமான சாகசப் பயணத்திற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது. இந்த ஆபத்தான சூழலுக்குள் பிரபுதேவாவும் வடிவேலுவும் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுகின்றனர். அவர்களை ஜாம்பிகளாக மாறிய மனித...