Wednesday, October 28
Shadow

Tag: bahubali-2 #rajamouli #prabas #raana #tamanna #anushka

தமிழில் வெளியாகுமா பாகுபலி -2 சந்தேகம் ரணகள கோபத்தில் ராஜமெளலி

தமிழில் வெளியாகுமா பாகுபலி -2 சந்தேகம் ரணகள கோபத்தில் ராஜமெளலி

Latest News
‘ பாகுபலி’ முதல்பாகத்தின் வெற்றி ராஜமெளலியை உற்சாகத்தின் உச்சத்தில் உட்கார வைத்து இருப்பதால் பாகுபலி இரண்டாகம் பாகத்தில் ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பார்த்து செதுக்குகிறார். முதல் பாகத்தில் மலைகளுக்கும், மேகத்துக்கும் நடுவில் மிதக்கும் தேவதையாக தமன்னா நடித்து நம்மையும், பிரபாஸையும் ஒருசேர கவர்ந்தார். இரண்டாவதில் தமன்னாவுக்கு தம்மாத்தூண்டு வேடம், அனுஷ்காவுக்கு முழுநீள கேரக்டர். அடுத்த பாகத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது இந்திய மக்கள் மட்டுமல்ல சீன மக்களும்தான் அந்தளவுக்கு அங்கே வெளியான ‘பாகுபலி’ பணத்தையும், பெயரையும், புகழையும் ஈட்டி இருக்கிறது. முதல் பாகத்தின் தமிழ் மொழியின் உரிமை, ஓவர்ஸீஸ், சாட்டிலைட் உரிமையை ஆந்திராவில் பிரபாஸின் நண்பரும், சினிமா புள்ளியுமான ஒருவரிடம் கொடுத்தனர். அப்போது இங்குள்ள பச்சை நிறுவன தயாரிப்பாளர் ஹைதராபாத் சென்று ‘பாகுபலி’ வெளியீட்டில் தன்னையும்...