Monday, April 27
Shadow

Tag: #bahubali2 #prabhas #rana #tamanna #anushka #ramyakrishnan #kattappa

வெளியான 10 நாளில் அதிக வசூல் செய்த படங்கள் மெர்சல் எத்தனையாவது இடம் தெரியுமா?

வெளியான 10 நாளில் அதிக வசூல் செய்த படங்கள் மெர்சல் எத்தனையாவது இடம் தெரியுமா?

Latest News
தமிழ் திரையுலகில் முன்பெல்லாம் படம் தியேட்டர்களில் எத்தனை நாட்கள் வெற்றிகரமாக ஓடியது என்பதை தான் ரசிகர்கள் பெருமை பேசுவார்கள் ஆனால் தற்போது எவ்வுளவு வசூல் செய்தது என்பதைதான் பேசிவருகிறார்கள்.அதிலும் முதல் நாள் வசூல் தான் முக்கியம். இந்நிலையில் தற்போது முதல் நாள் அதிக வசூல் செய்த படங்களில் இளைய தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மெர்சல் நான்காவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணாவின் நடிப்பில் வெளிவந்த பிரம்மாண்டமான திரைப்படம் பாகுபலி இரண்டாம் பாகம் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படம் உள்ளது.மூன்றாவது இடத்தில் பாகுபலி முதல் பாகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
உண்மையில் சென்னை வசூலில் வென்றது பாகுபலியா?? விவேகமா??

உண்மையில் சென்னை வசூலில் வென்றது பாகுபலியா?? விவேகமா??

Latest News
கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை கொண்டாட்டத்தை சிறப்பிக்க தமிழ் நாட்டில் விவேகம் களம் கண்டது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை ஆனால் படம் பார்க்கலாம் இதுவே பொதுவாணவர்களின் கருத்து ஆனால் வசூலோ எக்க சக்கம் என தல ரசிகர்கள் தம்பட்டம் அடிக்க பிரபல சினிமா ஆராய்ச்சியாளர் யார் வென்றது எனும் தகவலை அறிவித்துள்ளார்...
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? ரகசியத்தை வெளியிட்ட சத்யராஜ்

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? ரகசியத்தை வெளியிட்ட சத்யராஜ்

Latest News
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தை பார்த்தவர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய கேள்வி எழும். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்பதுதான் அந்த மிகப்பெரிய கேள்வி. அந்த கேள்விக்கு தற்போது உருவாகிவரும் ‘பாகுபலி-2’ படத்தில் விடை கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் அறிமுக விழா நேற்று ஹைதராபாத்யில் நேற்று நடந்தது இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அது மட்டும் இல்லாமல் இந்த விழா சினிமா உலகத்திலே மிக பிரமண்டாமாக நடந்தது. ‘பாகுபலி-2’ படம் ரிலீசாவதற்கு முன்பாக படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர். அப்போது நடிகர் சத்யராஜ் பேசும்போது, ‘பாகுபலி’ படத்தில் ஏன் கட்டப்பா பாகுபலியை கொன்றார் என்று எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. அதற்கு நான் இப்போது பதில் சொல்லிவி...