Tuesday, October 27
Shadow

உள்ளுரில் கலக்கிய பைரவா வெளியூரில் மண்ணை கவ்வியது

தெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பைரவா. வெளியான கொஞ்ச நேரத்திலேயே இப்படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்தது. படத்தின் தயாரிப்பாளர் ஒரு பொய்யான தகவல் கொடுத்தார் இந்த படம் நூறு கோடி வசூல் செய்த்தது என்று அது அப்பட்டமான பொய்தை இந்த படம் தமிழகம் மற்றும் கேரளாவில் தான் வசூலில் சாதனை மற்ற இடங்களில் மண்ணை கவ்வியது என்று தான் சொல்லணும்.

இந்த படம் தமிழகம் மற்றும் கேரளாவில் இப்படத்துக்கு நல்ல வசூல் இருந்தது. ஆனால் மற்ற இடங்களை பொறுத்தவரை படம் பெரிதாக சோபிக்கவில்லை. குறிப்பாக வெளிநாடுகளில் இதன் வசூல் விவரம் இதோ:

அமெரிக்கா – ரூ. 1.77 கோடி

UK – ரூ. 2 கோடி

ஆஸ்திரேலியா – ரூ. 1.29 கோடி

Leave a Reply