Wednesday, October 28
Shadow

Tag: #baloon #anjali #jai

நாயகன் நாயகியால் வாழ்கையை நொந்து போய் இருக்கும் இயக்குனர்

நாயகன் நாயகியால் வாழ்கையை நொந்து போய் இருக்கும் இயக்குனர்

Latest News
நடிகர் ஜெய்யும், அவரது காதலி என்று சொல்லப்படும் நடிகை அஞ்சலியும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கிறார்கள். அவர்கள் இருவரும் நீண்ட வருடங்களுக்கு பின் ஒன்றாக நடிப்பது மட்டும் செய்தி இல்லை. நீண்ட காலங்களுக்கு பின் ஒன்றாக ஆற அமர சந்தித்து உள்ளார்கள். பலூன் என்று ஒரு படம். அதில் ஜெய்யும் அஞ்சலியும் தான் நீண்ட நாட்களுக்கு பின் ஜோடி சேர்ந்து உள்ளனர்.இவர்கள் இப்போது ஒன்றாக ஷூட்டிங்கில் உள்ளனர். வெகு ஜாலியாக அவர்கள் பொழுது போனாலும், ஷூட் பிரேக்கில், கேரவனுக்குள் உள்ளே செல்லும் ஜோடி, சாமானியமா வெளியே வரமாட்டேங்கிறதாம். அவர்களை வெளியே அழைப்பதற்குள் வெந்து போகிறாராம் இயக்குனர். படக்குழுவே கொதிச்சி போகுதாம்....