Saturday, April 18
Shadow

Tag: #baloon #jai #anjali #yuvanshankarraja #janani

ஜெய் பிறந்த நாளன்று அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி மிரண்டுபோன பலூன் படக்குழு

ஜெய் பிறந்த நாளன்று அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி மிரண்டுபோன பலூன் படக்குழு

Latest News
ரசிகர்களின் கண்ணோட்டத்தில் இருந்து ஒரு கதையை தேர்வு செய்யும் சிறப்பம்சம் கொண்டவர், கார் பந்தய வீரரும், நடிகருமான ஜெய். இவர் தற்போது அஞ்சலி - ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் பலூன் படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். பலூன் படத்திற்கு பிறகு தன்னுடைய வர்த்தக அந்தஸ்து உயரும் என்ற நம்பிக்கையோடு இருக்கும் ஜெய், தனது பிறந்த நாளை, நேற்று பலூன் படக்குழுவினரோடு கொண்டாடினார். சினிஷ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் பலூன் படத்தை, '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். பலூன் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் 'ஆரா சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜ் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. பலூன் படப்பிடிப்பு தளத்தில்...
‘பலூன்’ படத்தின் ‘போஸ்டர்களை ஐந்து முன்னணி கதாநாயகர்கள் வெளியிடுகின்றனர்

‘பலூன்’ படத்தின் ‘போஸ்டர்களை ஐந்து முன்னணி கதாநாயகர்கள் வெளியிடுகின்றனர்

Latest News
ஒரு படத்தின் விளம்பர பணிகளில், தமிழ் கதாநாயகர்கள் அனைவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் நட்பின் அடிப்படையில் உதவியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது ஜெய் - அஞ்சலி - ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'பலூன்' திரைப்படத்தின் ஐந்து போஸ்டர்களை, தமிழ் திரையுலகை சார்ந்த ஐந்து முன்னணி நட்சத்திர கதாநாயகர்கள் வெளியிட இருப்பது மேலும் சிறப்பு. '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் இந்த 'பலூன்' படத்தை சினிஷ் இயக்கி இருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி இருக்கும் 'பலூன்' படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. "எங்கள் பலூன் படத்தின் முதல் போஸ்டரை பிப்ரவரி 15...