தனுஷ்க்கு ஏற்படும் சோதனைக்கு அளவே இல்லை இதை எப்படி சமாளிக்க போகிறார் .
தமிழ் சினிமாவில் தற்போது கமல்ஹாசனுக்கு பிறகு ஒரு ஆல் ரவுண்டர் என்றால் அது தனுஷ் என்று கண்ணை மூடி சொல்லலாம் காரணம் இயக்கம் பாடல்கள் நடிப்பு பாடகர் கதையாசிரியர் இப்படி பன் முகம் கொண்டவர் இவர்.தமிழில் ஒரு சில நடிகர்கள் தான் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். அப்படி ஒரு வாய்ப்பு தனுஷ்க்கும் கிடைத்தது ஆனால் அந்த வாய்ப்பு இல்லை என்று ஒரு சிலர் கிசுகிசுத்து வந்தனர். ஆனால் அதற்கு முற்று புள்ளி வைக்கும் அளவுக்கு இந்த படம் மீண்டும் ஆரம்பம் என்று அறிவிப்பு வந்துள்ளது.
தனுஷ் விரைவில் The Extra-Ordinary Journey of The Fakir எனும் ஹாலிவுட் படமொன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தை முதலில் Marjane Satrapi இயக்குவார் என்றும் உமா தர்மன் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பார் எனவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது Ken Scott இப்படத்தை இயக்குவார் என்றும் Berenice Bejo இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பார் எனவும் அதிகாரப்பூர்வமாக ...
