Friday, July 10
Shadow

Tag: Bharath Shankar

‘மொத ராத்திரி’ இறுதிக்கட்டத்தை எட்டியது… படப்பிடிப்பு நிறைவு; அடுத்த கட்ட அப்டேட்டுகளுக்கு தயாராகும் படக்குழு

‘மொத ராத்திரி’ இறுதிக்கட்டத்தை எட்டியது… படப்பிடிப்பு நிறைவு; அடுத்த கட்ட அப்டேட்டுகளுக்கு தயாராகும் படக்குழு

Latest News, Top Highlights
'மொத ராத்திரி' இறுதிக்கட்டத்தை எட்டியது... படப்பிடிப்பு நிறைவு; அடுத்த கட்ட அப்டேட்டுகளுக்கு தயாராகும் படக்குழு முதல்பட இயக்குநர் ராஜா கருப்பசாமியின் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'மொத ராத்திரி' திரைப்படம் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. படத்தின் முழு படப்பிடிப்பும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பான் இந்திய அளவில் பல வெற்றிப் படங்களை வழங்கிய மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், தற்போது படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் ரிஷிகாந்த் ...
ஜூலை 17-ல் உலகம் முழுவதும் வெளியாகும் ‘அன்பே டயானா’ – வண்ணமயமான போஸ்டருடன் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஜூலை 17-ல் உலகம் முழுவதும் வெளியாகும் ‘அன்பே டயானா’ – வண்ணமயமான போஸ்டருடன் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Latest News, Top Highlights
ஜூலை 17-ல் உலகம் முழுவதும் வெளியாகும் ‘அன்பே டயானா’ – வண்ணமயமான போஸ்டருடன் வெளியீட்டு தேதி அறிவிப்பு! தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகள், காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து உயர்த்தி வரும் ‘அன்பே டயானா’ திரைப்படம், வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி, புதிதாக வெளியிடப்பட்ட கொண்டாட்ட மனநிலையிலான வண்ணமயமான போஸ்டரின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், மணமக்கள் அலங்காரத்தில் கதாநாயகன் பாரி இளவழகன் மற்றும் கதாநாயகி ரம்யா ரங...