Wednesday, October 28
Shadow

Tag: #bhasha #rajinikanth #nagma #devan #sureshkrishna #janagaraj #sing

“நவீன  டிஜிட்டல் பதிப்பில் வெளியாகி, அமோக வெற்றி பெற்ற ‘பாட்ஷா’

“நவீன டிஜிட்டல் பதிப்பில் வெளியாகி, அமோக வெற்றி பெற்ற ‘பாட்ஷா’

Latest News
நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறிய 'பாட்ஷா' திரைப்படம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியாகி, தமிழ் திரைலகிலும், உலகெங்கும் உள்ள தீவிர ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. இந்த டிஜிட்டல் பதிப்பிற்கு மூல காரணமாக செயல்பட்ட திரு தங்கராஜ் (திரு ஆர்.எம் வீரப்பனின் மகன்) அவர்களை, சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தினார். "தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 120 திரையரங்குகளில் இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறிய 'பாட்ஷா' திரைப்படம் வெளியாகி உள்ளது. மேலும், ஐம்பது வருடம் பழமை வாய்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம், 22 வருடத்திற்கு முன் தாங்கள் வெளியிட்ட அதே படத்தை மீண்டும் ஒருமுறை பிரம்மாண்டமாக வெளியிட்டிருப்பது, தமிழ் திரையுலக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ரசிகர்கள் மத்தியில், குறிப்பாக இளம் ரசிகர்கள் மத...