Saturday, April 18
Shadow

Tag: #bigboss #darshan #vanitha #vijaytv #bigbosstamil3

அமைதியாக இருந்த தர்ஷன் ஆட்டம் வனிதாவுடன் இன்று அரங்கேறுகிறது

அமைதியாக இருந்த தர்ஷன் ஆட்டம் வனிதாவுடன் இன்று அரங்கேறுகிறது

Latest News, Top Highlights
https://youtu.be/Ol0oFdvphV0     பிக் பாஸ் வீடு நாளுக்கு நாள் கலவர பூமியாக மாறி வருகிறது என்று சொன்னால் மிகையாகது விஜய் டிவியின் நோக்கம் எண்ணம் நிகவும் சரியான பாதையில் போகிறது என்று தான் சொல்லணும் காரணம் வனிதாவை எதற்கு பிக் பாஸ் வீட்டுக்கு கொண்டு வந்தார்களே அது மிகவும் சரியாக நடந்து வருகிறது என்று தான் சொல்லணும் . ஆம் நேற்று முன் தினம் ஆரம்பிக்க பட்ட திருடன் போலீஸ் நிகழ்வு மிகவும் அற்புதமாக அரங்கேறியது என்று தான் சொல்லணும் அதில் வனிதாவை எதற்கு கொலைகாரி தலைவியாக போட்டார்களோ அது இதுவரை அதாவது நேற்று வரை மிகவும் சரியாக நடந்தது நேற்றைய இறுதியில் அரங்கேறிய சண்டை இன்றும் தொடர்கிறது ஆம் இதுவரை அமைதியாக இருந்த தர்ஷன் இன்று பகுதியில் வனிதாவுடன் இன்று பயங்கரமோதல் வனிதா தன் மைக் பிடுங்கி போட்டு விட்டு பிக் பாஸ்யிடம் முறையிடபோகிறார் ....