Wednesday, June 24
Shadow

Tag: #bigboss #kamalhaasan #vijaytv #nameetha #kanjakaruppu #gayathiriraguram #juli #arthi #amalapaul

பிரபல நடிகரை கேவலமாக திட்டிய காயத்ரி ரகுராம்- பிக்பாஸில் தொடரும் பிரச்சனை

பிரபல நடிகரை கேவலமாக திட்டிய காயத்ரி ரகுராம்- பிக்பாஸில் தொடரும் பிரச்சனை

Latest News
தமிழக மக்களிடம் தற்போது பரபரப்பாக இருக்கும் ஒரு விஷயம் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இதில் இன்று ஒளிப்பரப்பாகவுள்ள ஷோவில் காயத்ரி ரகுராம் பிரபல நடிகர் வையாபுரியை ‘எச்ச’ என்று மிகவும் மோசமாக திட்டியுள்ளார். இதனால், வையாபுரி கண்ணீர் விட்டு அழுக, பலரும் அவரை சமாதனப்படுத்துகின்றனர். ஆனால், இவர் வீட்டை நினைத்துக்கூட அழுதிருக்கலாம், இவர்கள் TRP-க்காக இப்படி எடிட் செய்துள்ளார்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். பிக்பாஸில் தொடர்ந்து யாராவது ஒரு பிரபலம் அழுதுக்கொண்டே இருப்பது வாடிக்கையாகவுள்ளது....
பிக் பாஸ் விஜய் டிவி டிஆர்பிகாக மக்களை ஏமாற்றும் கண் துடைப்பு !

பிக் பாஸ் விஜய் டிவி டிஆர்பிகாக மக்களை ஏமாற்றும் கண் துடைப்பு !

Latest News
விஜய் டிவி என்றாலே தன டிஆர்பிகாக என்ன வேண்டும் என்றாலும் செய்யும் சமீபத்தில் விஜய் டிவி பின் தங்கி இரண்டாவது இடத்துக்கு பொய் விட்டது இதனால் வியாபாரம் சரிவு தன சரிவை மீண்டும் சரி செய்யவே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி என்று மிகவும் பரவலாக பேசபடுகிறது, அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி மூலம் விஜய் டிவிக்கு கிட்டத்தட்ட நூறு கோடி மேல் வியாபாரம் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்லுகிறது. பிக் பாஸ் பற்றித்தான் சமூக வலைத் தளங்களில் பலரும் கருத்து சொல்லி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலும் அந்த நிகழ்ச்சிக்கு எதிராகவும், கடுமையாகக் கண்டித்தும் கருத்து கூறி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டுக்குள் 15 பேர் போன, அவர்களுக்கு வெளியுலகத் தொடர்புகளே இருக்காது என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிபந்தனை. ஆனால் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் கணேஷ் வெங்கட்ராமன், காயத்ரி போன்றோர் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருவது...