Wednesday, April 30
Shadow

பிரபல நடிகரை கேவலமாக திட்டிய காயத்ரி ரகுராம்- பிக்பாஸில் தொடரும் பிரச்சனை

தமிழக மக்களிடம் தற்போது பரபரப்பாக இருக்கும் ஒரு விஷயம் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதில் இன்று ஒளிப்பரப்பாகவுள்ள ஷோவில் காயத்ரி ரகுராம் பிரபல நடிகர் வையாபுரியை ‘எச்ச’ என்று மிகவும் மோசமாக திட்டியுள்ளார்.

இதனால், வையாபுரி கண்ணீர் விட்டு அழுக, பலரும் அவரை சமாதனப்படுத்துகின்றனர். ஆனால், இவர் வீட்டை நினைத்துக்கூட அழுதிருக்கலாம், இவர்கள் TRP-க்காக இப்படி எடிட் செய்துள்ளார்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிக்பாஸில் தொடர்ந்து யாராவது ஒரு பிரபலம் அழுதுக்கொண்டே இருப்பது வாடிக்கையாகவுள்ளது.

Leave a Reply