Friday, April 17
Shadow

Tag: #bigboss #kavin #sakshi #sandy #vijaytv

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேரும் போது கவின்யிடம் சாக்‌ஷி என்ன சொன்னார் தெரியுமா

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேரும் போது கவின்யிடம் சாக்‌ஷி என்ன சொன்னார் தெரியுமா

Latest News, Top Highlights
விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் அவர் வெளியிலிருந்து பார்த்து அதனை வைத்து பிக்பாஸ் போட்டியாளர்களை அணுகத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸியம் அதிகரித்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் மூலம் வெளியேறும் போட்டியாளரை கமல் அறிவிப்பார் என்பதால் பரபரப்பு இருக்கும். இந்நிலையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளரை கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி சாக்ஷி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார். கண்ணீருடன் பிக்பாஸ் வீடு அவரை வழியனுப்பி வைத்தது. பின்னர் கமல் ஹாசனுடன் மேடையில் தோன்றிய சாக்ஷி அகம் வழியாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களிடையே பேசினார். அப்போது ஓவ்வொரு போட்டியாளரிடமும் பே...
கவினுக்கு ஆப்பு வைத்த சாண்டி

கவினுக்கு ஆப்பு வைத்த சாண்டி

Latest News, Top Highlights
பிக் பாஸ் வீடு நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது என்று தான் சொல்லணும் வித்தியாசமான டாஸ்க் மூலம் ரசிகர்களை மேலும் மேலும் கவர்ந்துவரும் பிக் பாஸ் இன்று மிக முக்கியமான டாஸ்க் இதில் மிக பெரிய ஆப்பு கவினுக்கு வைத்து பிக் பாஸ் வீடு அழுதுவழிகிறது. பிக்பாஸ் வீட்டின் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளரிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை கடிதமாக எழுதி பாக்ஸில் போட வேண்டும். பெயர் குறிப்பிட்டும் எழுதலாம், மொட்டை கடிதமாகவும் எழுதலாம் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனையடுத்து போட்டியாளர்கள் கேள்விகளை எழுதி பாக்ஸில் போட, பல கேள்விகள் சாக்சியுடன் கவின் கொண்டுள்ள உறவு குறித்த கேள்வியே கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பதிலளித்த கவின், இப்போதைக்கு அவருடனான உறவு வெறும் நட்பு மட்டுமே' என்று பதிலளிக்கின்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாக்சி, தனியே சென்று அழ ஆரம்பிக்க அவருக...