ஒவியாவால் ஆரவ் குடும்பத்தில் வெடித்த பிரச்சனை கதறிய ஆரவ் அம்மா
பிக் பாஸ் நிகழ்ச்சி பலரின் தலையெழுத்தை மாற்றி அமைத்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகது மார்கெட் இல்லாமல் இருந்த ஓவியா ஆர்த்தி ஹாரிஸ் போன்றவர்களுக்கு பட வாய்ப்பு ஹீரோ ஆகவேண்டும் என்று முயற்சிசெய்த ஆரவ்க்கு இப்ப ஹீரோ இப்படி எல்லோரையும் சொல்லலாம்.
வாய்ப்பு இல்லாமல் தான் எல்லோரும் அங்கு சென்றனர். ஆனால் இப்போ வாய்ப்போடு சந்தோசமாக இருக்க ஆனால் பாவம் ஆரவ் மட்டும் வாய்ப்புகள் பல இருந்தும் குழப்பம் பிரச்சைனைகள் அதிகம் என்று தான் சொல்லணும்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா ஆரவ்வின் காதல் கதைகள் அனைவரும் அறிந்தது தான், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனம் கவர்ந்த நடிகையானார்.
ஓவியா ஆரவ்வின் காதல் விவகாரத்தால் ஆராவ்வின் பெயர் முற்றிலுமாக டேமேஜ் ஆனது, இதனால் ஆரவ்வின் தாயார் கிட்டத்தட்ட 5 நாட்கள் விடமால் அழுது கொண்டே இருந்தாராம். அதுமட்டுமில்லாமல் ஆரவ் நிகழ்ச்சியில் இருந்தது போதும்.
...
