ஆரவ்வின் படுக்கைக்குள் புகுந்த ஓவியா!! ஆரவ் பிக்பாஸிடம் புகார்!!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல இரசிகர்களை பைத்தியமாக்க (அடிமையாக்க) பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களே பைத்தியமாக்க பட்டு நேற்று அலைவிட்டனர் இதில் என்ன சுவாரசியம் என்ன வென்றால்..,
ஓவியா ஆரவ்வின் படுக்கைக்கு சென்று அவரின் போர்வைக்குள் செல்ல முயற்சிக்கிறார், ஆனால் ஆரவ் உடனே எழுந்து வேறொரு படுக்கையில் படுத்து கொள்கிறார், ஆனால் மீண்டும் ஓவியா ஆராவை தொந்தரவு செய்கிறார்.
இதனால் ஆரவ் காயத்ரி, சக்தியிடம் சென்று ஓவியா தொல்லை தாங்க முடியலை என கூறிவிட்டு பிக் பாஸ்ஸிடம் புகார் கூறுகிறார், அவர் பிரச்னையை நீங்களே பேசி தீர்த்து கொள்ளுங்கள் என கூறுகிறார்.
இதனால் ஆரவ்வுக்கும் ஓவியாவுக்கு இடையே சண்டை ஏற்படுகிறது, ஆனால் அந்த சண்டையில் இருவரும் நிரந்தரமாக பிரிந்து விடுகிறார்களா? அல்லது மீண்டும் சமாதனம் ஆகி நண்பர்களாக நட்பை தொடர்வார்களா? என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரிய வரும்....

