Sunday, April 26
Shadow

பிக் பாஸ் வீட்டில் காதலர்கள் போல இருந்த ஓவியா ஆரவ் மோதல்

பிக் பாஸ் வீட்டில் இன்று பல கலவரங்கள் காத்து இருக்கிறது என்று தான் சொல்லணும் குறிப்பாக இந்தவார எலிமனஷோன் மிகவும் பரப்பாக இருக்கும் போல தோன்றுகிறது அதுவும் புது வரவு பிந்து மாதவி வந்தவுடன் பல அதிரடிகள் நடிக்கிறது என்று தான் சொல்லணுன் இன்று பிக் பாஸ் வீட்டில் பல சண்டை சச்சரவுகள் இருக்கிறது குறிப்பாக ஓவியா பிந்து மாதவி ரசிகர்கள் சண்டை வெளியில் என்றால் சென்ற முதல் நாளே காயத்திரி பிந்து மாதவி சண்டை அறங்கேறுகிறது என்று தான் சொல்லணும்

அதே போல நேற்று வரை நகமும் சதையுமாக இருந்த ஆரவ் ஓவியா மோதல் இன்று முத்த அரங்கேற்றம் இருவரும் வெளியில் வரும் பொது நிஜ தம்பதிகளாக வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்ப வேறு மாதிரி போகுது இருவருக்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகிறது இன்று பிக் பாஸ் நாமினசன் யார் என்று ஒவ்வொருவரையாக கேட்கும் போது எல்லோரும் அதிர்ச்சியடையும் வகையில் ஆரவ் ஓவியாவை நாமினசன் செய்கிறார் ஏன் என்றும் பல காரணங்களை கூறுகிறார் அதே போல காயத்திரியை நாமினசன் செய்யும் பிந்து மாதவி பல காரணம் சொல்லுகிறார் ஒரே நாளில் காயத்திரியை பற்றி இன்று நிகழ்ச்சி மிகவும் அமர்கலபடுத்தும்.

Leave a Reply