Sunday, May 17
Shadow

Tag: #bigboss #sandy #vijaytv #kamalhaasan

பிக் பாஸ் முதல் நாளே நீச்சல் குளத்தில் மயங்கி விழுந்து கிடக்கும் சாண்டி

பிக் பாஸ் முதல் நாளே நீச்சல் குளத்தில் மயங்கி விழுந்து கிடக்கும் சாண்டி

Latest News, Top Highlights
தொலைக்காட்சி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சி நேற்று தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மிகவும் குதுகலமாக ஆரம்பிக்குது என்று தான் சொல்லணும் .ஆட்டம்பாட்டம் என்று ஆரம்பம் ஆகிறது முதல் நாள் குதூகலத்துக்கு அளவே இல்லமல் இருக்கு . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 ப்போட்டியாளர்களளயும் நேற்று கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். கிட்டத்தட்ட ஏற்கனவே வெளியான செய்திகளில் இருந்தவர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு, இலங்கை தமிழ்ப்பெண் லொஸ்லியா, நடிகை சாக்சி அகர்வால், நடிகை மதுமிதா, நடிகர் கவின், நடிகர் சரவணன், நடிகை அபிராமி வெங்கடாச்சலம், நடிகை வனிதா விஜயகுமார், இயக்குனர் மற்றும் நடிகர் சேரன், நடிகை ஷெரின், நடிகர் மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா, இலங்கை மாடல் தர்...