Wednesday, October 28
Shadow

Tag: #bigboss #simbu #magath #yasika #aishwarya

எவ்வளவு அடிச்சாலும் அவன் திருந்த மாட்டான் மகத் – சிம்பு

எவ்வளவு அடிச்சாலும் அவன் திருந்த மாட்டான் மகத் – சிம்பு

Latest News, Top Highlights
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மஹத்தை, அவரது நண்பர் சிம்பு அடித்து வரவேற்கும் காட்சிகள் வெளியாகி, பெரும் வைரலாகி வருகிறது. மும்தாஜ், டேனியுடனான எல்லைமீறிய விளையாட்டுகளும் சேட்டைகளுமே மஹத்தை வெளியேற்றின. ‘ஆட்டத்தைத் தப்பாக ஆடிவிட்டீர்கள் மஹத்; தப்பான ஆட்டம் ஆடியவர்களுக்கு ரெட் கார்டு தருவதே சரியான தீர்ப்பாக இருக்க முடியும்’ என்றபடி வசமான குறும்படம் ஒன்றையும் போட்டுக்காட்டி, அவர் வெளியே அனுப்பிவைக்கப்பட்டார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மஹத்துக்கு பலத்த வரவேற்பு அளித்துள்ளார் நடிகர் சிம்பு. இது தொடர்பாகத் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள மஹத், “பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய என்னை எனது நண்பன் சிம்பு இப்படித்தான் வரவேற்றார். 'லவ் யூ டா' எனப் பதிவிட்டு, அத்துடன் ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார். அந்த வீடியோவில் சிம்பு, மஹத்தை பலார் என கன்னத்தில் மூன்று முறை அர...