
வெற்றிக்காக சினேகன் போடும் நாடகம் வெளுத்தது சினேகன் சாயம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிகட்ட போட்டிகள் கடுமையாக நடந்துவருகிறது. போட்டியாளர்கள் காரில் இருக்கவேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இறுதிவரை சுஜா மற்றும் சினேகன் ஆகியோர் போட்டியில் இருந்தனர்.
ஒற்றை காலில் நிற்கவேண்டும் என கூறப்பட்டது, இறுவரும் ஒற்றைகாலில் நின்றனர். வலி தாங்க முடியாமல் சுஜா கார் மீது படுத்தார். சினேகன் காரில் ஒற்றை காலில் நின்றார். அப்போது சினேகன் காலை கார் மீது வைத்தார் என கணேஷ் குற்றம்சாட்டினார்.
அந்த குற்றம் நான் செய்யவில்லை என்று மிக மோசமாக தான் ஆண் மகன் என்றும் மறந்து போலியான வெற்றிக்கு சினேகன் வீட்டில் உள்ள எல்லோரையும் மோசமாக திட்டினார். தனக்கு வெற்றி வேண்டும் தான் ஜெயிக்கவேண்டும் என்று இவ்வளவு மோசமாக சினேகன் நடந்து கொண்டது வீட்டில் உள்ள அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது
பாவம் தான் வெற்றி பெற்றாலும் சினேகன் நொடிந்து விட்டார் என்று வருத்தப்பட்டு அனைவரைய...