Tuesday, February 11
Shadow

Tag: #bigboss #sivabalaji #titlewinner

முடிந்தது பிக் பாஸ் – 50 லட்சத்தை கைப்பற்றிய சிவ பாலாஜி!

முடிந்தது பிக் பாஸ் – 50 லட்சத்தை கைப்பற்றிய சிவ பாலாஜி!

Latest News
இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தென்னிந்தியாவிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியை, தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்குகிறார். கன்னடத்தில் சுதீப் நடத்துகிறார். இதற்கிடையே, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றோடு முடிவடைந்தது. இதில் நடிகர் சிவ பாலாஜி வெற்றி பெற்று பரிசு தொகை ரூ.50 லட்சத்தை கைப்பற்றினார். இவர் பல தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள மதுமிதாவின் கணவர். சிவ பாலாஜியும், மதுமிதாவும் சேர்ந்து ‘இங்கிலீஷ்காரன்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார்கள். நடிகர் ஆதர்ஷ் பாலகிருஷ்ணா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். தமிழ் பிக் பாஸ் தொடங்கப்பட்டு ஒரு மாதம் கழித்து தொடங்கப்பட்ட தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து, இரண்டாம் சீசன் இதை விடவும் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்...