
வனிதாவின்வின் சண்டையுடன் இன்று அரங்கேறும் பிக் பாஸ் நிகழ்ச்சி
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் கலப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது நல்ல அலப்பறை கலட்டாவுடன் ஆரம்பித்த பிக் பாஸ் ஆரம்பம் மிகவும் அழகாவே இருந்தது அதே நேரத்தில் நேற்று நிகழ்ச்சியின் இறுதியில் காதலும் இருந்தது ஆம் அபிராமி கவின் மீது தனக்கு இருக்கும் கிரஸ் அதாவது ஊடலை பற்றி ஷரின்யிடம் கூறினார் இதனால் மிக விறுவிறுப்பான காதல் இனி வரும் பகுதிகளில் அரங்கேறும் அதே போல இன்றைய நிகழ்ச்சியில் சண்டை மிக பெரிய ளவில் இருக்கும் என்ற இன்றைய புரோமோவில் தெரிகிறது .
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில், நிகழ்ச்சியின் பேவரைட்டான காதலும், மோதலும் இன்றைய எப்பிசோட்டில் அமர்க்களமாக தொடங்குகிறது.
முதல் இரண்டு பாகங்களை விட தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் வனிதா விஜயகு...