பிக் பாஸ் வீட்டில் இன்று சாண்டி மற்றும் வனிதா மோதல்
பிக் பாஸ் வீடு நாளுக்கு நாள் கலவரம் மிகுந்த வீடாக தான் போகிறது என்று சொல்லணும் நேற்று வனிதா மற்றும் கஸ்தூரி இன்று ப்ரோமோவில் பார்க்கும்போது இது வரை ஊமைகுசும்பாக இருந்த சான்டிக்கும் கலவரம்.
பிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் நடைபெற்று வரும் கிண்டர் கார்டன் பள்ளி டாஸ்க்கில் லாஸ்லியா, சாண்டி, ஷெரின் உள்பட அனைவரும் சூப்பராக கலக்கி வரும் நிலையில் வனிதா தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
நேற்று டீச்சர் கஸ்தூரி தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டம் செய்து சொதப்பிய வனிதா, இன்று அனைவரும் பாட்டுப்பாட வேண்டும் என்ற டாஸ்க்கில் பாட்டு பாடாமல் அமைதியாக இருந்தார். அவருக்கு என்ன ஆச்சு என்று டீச்சர் கஸ்தூரியும் பிரின்ஸிபால் சேரனும் விசாரிக்க, தனக்கு டென்ஷனாக இருப்பதாக வனிதா கூறினார்.
பள்ளி டாஸ்க் கொஞ்சம் ஓவராக இருப்பதாக ஏற்கனவே பிக்பாஸ் ஆடியன்ஸ்கள் நொந்து நூலாகியிருக்கும் நிலையில் வனிதா ஆடியன்ஸ்...